Skip to main content

Posts

Showing posts from August 21, 2020

என் இனிய தனிமையே !!

சரியா மார்ச் மாதம் தொடங்குச்சு இந்த கொரோனா பிரச்சனை அப்போ இருந்து நம்ம எல்லோர் காதுக்கும் ஒரே அலைவரிசையில ஒலிக்குற ஒரு வார்த்தைன்னா அது லாக்டவுன் - ன்ற இந்த வார்த்தை தான், ஊர் சுற்றித்திரிந்த வேடந்தாங்கல் பறவையை சிறகுடைத்து நீ பறக்க கால அவகாசம் இப்போது சரியாக இல்லை கொஞ்ச நாள் இந்த கூண்டுக்குள் அடைஞ்சு இருன்னு சொல்லுற மாதிரியான உணர்வு தான் இங்க எல்லாருக்கும், பறவையோட குணமே பறக்குறது தான்டான்னு சூப்பர் ஸ்டார் கபாலில சொல்லுற மாதிரி நாலு ஊரு போய் நாலு மனுஷங்கள சந்திச்சு பேசுறஆளுங்க நம்ம,அப்படி இருக்கப்போ இந்த லாக்டவுன் நம்மல எப்படி எல்லாம் தலைகீழாக புரட்டி போட்டுச்சு,அதை பற்றி தான் இங்க பார்க்க போறோம், இதில் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் போது அந்த ஒரு தனிமை நிலையை ரசித்தவர்கள் யார்,அதை வெறுத்தவர்கள் யார்,இதை பற்றி சில நண்பர்களிடம் கருத்துக்கள் கேட்டிருந்தேன் அதில் சிலர் சொன்ன கருத்துக்கள் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் சற்று பயமாகவும் இருந்தது, --------------------> " தனிமை " <-------------------- நிறைய பேருக்கு வரம் நிறைய பேருக்கு சாபம் நிறை