Skip to main content

Posts

Showing posts from April 23, 2020

இறைபாலன் அவன்

ஒரு ஊர்ல ஒரு மன்னன் இருந்தாராம் அந்த மன்னன் போருக்கு போறதுக்கு முன்னாடி தன் படைத்தளபதிகள கூப்பிட்டு போர்க்களத்தின் யுக்திகளை தெரிவிப்பார், அடுத்த நாள் போரின் போது எதிரி நாட்டு மன்னன் இந்த மன்னன் தலைக்கு பந்தயம் வைக்குறத விட முக்கியமா இந்த மன்னனோட படைத்தளபதிகள் மேல தான் தன்னோட முதல் குறிய வச்சு ஆட்டத்த ஆரம்பிப்பானாம்,  அப்படி படைத்தளபதிக்கு குறி வைக்கும்போது அந்த படைத்தளபதிகளுள் முதன்மை தளபதிக்கு தான் தன்னுடைய முதல் குறியை வைப்பான், ஏனென்றால் அவன் தான் தனக்கு கீழிருக்கும் படைத்தளபதிகளுக்கு முன்னோட்டமாய் அமைவான் அதற்காக, எதிரி நாட்டு மன்னன் போரில் முதன்மை படைத்தளபதியை வீழ்ச்சி செய்ய நிறைய யுக்திகளை கையாண்டு கொண்டே இருப்பான், ஆனால் அந்த முதன்மை படைத்தளபதி தன் சாதுர்யத்தால் எதிரி நாட்டு மன்னனின் படையை ஓட வைப்பான், அந்த மன்னனுக்கும் அடுத்து இந்த நாட்டினர் மீது படையெடுத்து போவதற்கே அச்சம் ஏற்படும் வகையில் ஒரு கில்லாடி வித்தையை அந்த மன்னனின் கண்ணுக்குள் விட்டு ஆட்டியிருப்பான், தன் மன்னனுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதன்மை படைத்தளபதியாய் சட்டென்று தன் கீழிருக்கும் படைகளை கூட்டிக்கொண்டு போருக்கு