Skip to main content

Posts

Showing posts from February 14, 2019

Happy Valentines Day !!

~ 💛 இன்று காதலர் தினம் உன்னுடைய விருப்பமான இடத்தில் எனக்கு ஒரு முத்தம் கொடு என்றாள் அவன் சிரித்தான் எதுக்குடா சிரிக்கிற என்றாள்..? சொல்றேன், புது கொழுசு போட்டுருக்க போல..? ஆமா டா நேத்து வாங்குனேன் அப்பா வாங்கிக்கொடுத்தாரு ஓ..? அப்பா வா..? நெனச்சேன் அங்க இருந்து வரப்போ என்னைக்கும் இல்லாம மேடம் கொஞ்சம் ஸ்ப்பீடா ஜலக் ஜலக்னு நடந்து வரப்போயே, ஹலோ அது என்ன ஓ அப்பாவா..? சரி அவர் கடமை மகளுக்கு வாங்காம வேற யாருக்கு வாங்கிக்கொடுக்க போறாரு, இது என்னமோ நீ பெருமையா பேசுற..? சரி டா இவ்வளோ பேசுறியே இது மாதிரி கொழுசு நீ வாங்கித்தா அப்போ..? இது என்ன பிஸ்கோத்து நான் வாங்கிகொடுக்குற கொழுசு காலத்துக்கும் என்னோட காதல் மொழியை உனக்கு உணர்த்திகிட்டே இருக்கும், அடேங்கப்பா பில்டப் போதும் இப்போ முத்தம் கொடுக்குறையா..? கொழுசு வாங்கித்தரியா..? ஒரு கைல கற்கண்டு நிறைய எடுத்து ஊசி மணி பாசி எல்லாம் வச்சு அந்த கற்கண்டுடன் வைத்து கோர்த்தால் கொழுசு போன்று ஒரு சரம் உண்டாகும், அதில் தாளம் அரங்கேற சிறு குழந்தைகளுக்கு கால்களில் சவுண்ட் கேக்கும் Shoe மாட்டிவிட்டால் எப்படி இர