Skip to main content

Posts

Showing posts from June 19, 2026

அண்ணா சாலை பேருந்து கிறுக்கல்கள்

💙 யுவா : ஹே!!! சஞ்சனா எங்க இருக்க..? நான் வந்து "More than Half an Hour" ஆகுது,நீ வர தான..? இல்ல என்ன வச்சு எதும் ப்ராங்க் பண்ணுறியா..?  சஞ்சனா : நான் ஏன் ப்ராங்க் பண்ணணும்..? பிராங்க் பண்ணுறவ தான் ரெண்டு மாசம் முன்னாடியே மீட் பண்ண பிளான் பண்ணி உன்ன ட்ரெயின் டிக்கெட் புக் பண்ண சொல்லி இப்போ இங்க உன்ன வர சொல்லப்போறேன் பாரு..?  யுவா :  சரி சரி,நீ வா பொறுமையா, அதுவர என் மனசு கெடந்து அடிச்சுக்கும், அதுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்கேன், சஞ்சனா : இன்னும் கொஞ்ச நேரம் தான்  அடிச்சுகிட்ட இருக்க மனசுல உள்ள Excitement ஆ பொத்தி வச்சுக்கோ என்ன First டைம் பார்க்க போறேல..? யுவா : என்னோட Excitement ஏ நீ தான்னு சொன்னா கிரிஞ்சா இருக்குமோ..? சஞ்சனா : கிரிஞ்ச் தனமோ கிறுக்குத்தனமோ உன்னோட மனசு கூட பேசிகிட்டு இரு, Iam on My Way to See You டா யுவராஜே, யுவா :  (சிரித்துக்கொண்டே கட் செய்தான்) யுவாவின் சீலேவின் குரல் : (அவனது மனசாட்சியின் பெயர் - சீலே ) ஆமா, சஞ்சனாவ First டைம் பார்க்க போறேன், நாங்க முதல பேசி பழகிகிட்டது இந்த ஃபேஸ்புக்ல தான்,ஒரு பண்ணிரண்டு வருஷத்துக்கு முன்னாடின்னு சொல்லாம்...