Skip to main content

Posts

Showing posts from May 30, 2026

Uraiyaadal & Stuff : 6

💙 : நல்ல மழை பெய்யுது, ஒரு பைக் ரெய்டு போலாமா..?  கண்டிப்பா போகணுமா..?  : டேய்,ஒரு காதலிய மழைல பைக் ரெய்டு கூட்டிட்டு போக அவன் அவன் தவம் கிடக்கான்,நீ என்னடான்னா கண்டிப்பா போகணுமான்னு சலிச்சுக்குற..?  அப்படி இல்ல,ஆனா அப்படி தான் : நீயெல்லாம் ஜடம், சரி சரி உன்ன வெறுப்பேத்த தான் கேட்டேன்,பத்து நிமிசத்துல வரேன், போகலாம், : பத்து நிமிஷம் சொன்ன அஞ்சு நிமிசத்துல வந்துட்ட..? மழை நின்றுச்சுன்னா பாவம் ரோஜா பூ முகம் வாடி போயிருமே அதான், : அடேங்கப்பா,இப்படி வக்கனையா பேச எங்க தான் கத்துகிட்டயோ ஆனா..? சரி,வா அப்பறமா என்ன புகழ்ந்துக்கோ, : நல்ல மழை,நீ என்கூட,இந்த மொமெண்ட ஒரு பெயிண்டிங் மாதிரி நான் பாக்குறேன், அந்த பெயிண்டிங்க்கு கொஞ்சம் அழகு சேக்குற மாதிரி ஒரு பிளாக் காஃபி சாப்பிடலாமா..? : மனுஷன் குடிப்பானா அந்த பிளாக் காஃபிய,ஆனா நீ குடிப்பன்னு I Know அதுவும் Without Sugar ல,உனக்கு அத சொல்லிட்டு எனக்கு Honey Tea ஒன்னு சொல்லுடா, காபியே ஒரு இன்பம் அதில் Without Sugar பிளாக் காஃபி என்பது இன்பத்திலும் இன்பம், : Very Sorry I Hate தட் கஷாயம், உன் சித்தாந்தத்த நீயே வச்சுக்கோ, சரி,எப்பவும் மழை ...