❤️ "இசையும் இயக்கமும்" எம்பத்தி மூணு வயசு நபர் பேசும் ஒரு நேர்காணலை இப்போ இருக்கும் ஜெனெரேஷன் ஆட்கள் பொறுமையாக அமர்ந்து சலிப்பு தட்டாமல் பார்ப்பார்களா..? நான் பார்க்க வைக்கிறேன் சார், என் ராஜா வ கூட்டிட்டு வந்து அவரின் பால்ய கால சிநேகம்,இசைன்னு பேச வச்சு சலிப்பு தட்டாம முக்கா மணி நேரம் ஒவ்வொரு ரசிகனையும் கட்டி போட்டு நான் உட்கார வைக்கிறேன்னு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இசைஞானி இளையராஜா அவர்களுடன் நடத்திய நேர்காணல் மூலம் பதில் கொடுத்துள்ளார், இந்த அளவு ஒரு குஷியான ராஜா சாரை நாம் இதற்கு முன்னர் எந்த ஒரு இடத்திலும் பார்த்திருக்க முடியாது,இந்த நேர்காணலின் சிறப்பம்சம் என்னவென்றால் கார்த்திக் ஒரு கேள்வியை ராஜவிடம் கேட்டு முடித்தவுடன் ராஜாவின் பதிலை ஒரு காதலி பேசுவதை காதலன் ரசிப்பது போல் ராஜாவின் பேச்சில் கவர்ந்த ஒருவனாக அவ்வளவு ஈடுபாடுடன் ராஜாவின் பேச்சை ரசித்துக்கொண்டிருப்பார்,ஒரு இடத்தில் கூட இடையில் பேச்சு கொடுக்காமல் ராஜா அவர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் மட்டுமே அதற்கு பதில் சொல்வதுமாய் ஒரு நேர்காணல் எடுக்கும் நபர் தன் சிறப்பு விருந்தினரை எப்படி நேர்க...
வாசிப்பை நேசிப்போம்