❤️ : உன்கிட்ட நான் ரொம்ப நாளா இதை கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்டா நீ ஏன் ரொம்ப அமைதியா உன்ன எப்பவும் ஒரு தனிமையான Space குள்ள வச்சுக்குற..? அதுக்கு பல சந்தர்ப்ப சூழ்நிலைகள், பல தரப்பட்ட மனிதர்கள்ன்னு நிறைய காரணம் இருக்கு,இப்படி ஒரு Space குள்ள என்ன தனிமைப்படுத்தி வச்சுக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் ஒரு Period of time ல,ஆனா வருடங்கள் கடந்து போறப்போ வெளிய இருந்து பார்க்கின்றவர்களுக்கு இது ரொம்ப Disturbed ஆன ஒரு Space மாதிரி இருக்கும்,ஆனா எனக்கு Most Comfort Space ஆ இந்த தனிமை உணர்வு இருக்கு, : ஆனா,இந்த Space உன்ன மேலும் உனக்குள்ள ஒரு Inferiority Complex அ தூண்டும்ன்னு உனக்கு ஃபீல் ஆகலயாடா..? Not Like that,அப்படி சொல்லிடமுடியாது, எனக்கு இந்த மாதிரி இருக்கது எனக்குள்ள ரொம்ப அமைதியா இருக்கு மனசளவுல,அதே நேரத்துல என்ன Depend பண்ணியும் இங்க யாரும் இருக்கமாட்டாங்க, நாளைக்கு நான் ஒரு வேள இல்லன்னு தெரிஞ்சா கூட என்ன யாரும் பெருசா தேடமாட்டாங்க,இது Much Better ன்னு எனக்கு ஃபீல் ஆகிடுச்சு, : அப்போ,இந்த Space ல நீ Extreme Happiness ல இருக்கியாடா..? Extreme Happiness ஓ இல்ல Extreme Sadness ஓ ர...
வாசிப்பை நேசிப்போம்