💙 : என்னடா தனியா உட்கார்ந்து ஆழமா யோசிச்சுட்டு இருக்க போலருக்கு..? யோசனையெல்லாம் இல்ல,ஆனா ஏதோ பித்து பிடிச்ச மாதிரி இருக்கது சொல்லுவாங்கல அந்த மாதிரின்னு வச்சுக்கலாம்,லைக் மனசுக்குள்ள எத நினைச்சும் கவல இல்ல,ஆனா இத ஜென் நிலைன்னும் சொல்ல முடியாது, Because of ஜென் நிலைன்னு சொல்லணும்ன்னா அந்த மனநிலை ரொம்ப தெளிவா இருக்கணும்ல, But Not Sure என்னோட Mind அந்த State ல இல்லன்னு எனக்கு Feel ஆகுது, : ஓ! சரி ஒரு காஃபி சாப்பிடலாமா..? நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன கேக்குற..? : Just Mind Divert தான், காஃபி உன்னோட Favourite ல, So Confusion State ல இருக்க உனக்கு Just ஒரு Refreshment Therapy யா இருக்குமேன்னு தான் கேட்டேன், அப்படின்ற! சரி எனக்கு ஒரு...... : வெயிட், அந்த கஷாயம் தான உனக்கு..? கஷாயமா..? எத சொல்லுற நீ..? : டேய்,உனக்கு "Black Coffee Without Sugar" அதானே.? ஆமாம், அது உனக்கு கஷாயமா..? : மனுஷன் குடிப்பானா இத..? நான் "Batman" So குடிப்பேன்! : ஓ! ராத்திரி பூரா தூங்காம இருந்தா இப்படி Batman,Introvert ன்னு உன்ன மாதிரி சொல்லிக்கலாம் போல, Batman is Just For Funny Langua...
வாசிப்பை நேசிப்போம்