💙
: என்ன சார் அமைதியா இருக்கீங்க,
அமைதியா இருந்து காரியத்த சாதிக்கலாம்ன்னு நினைக்கிற போல..?
அதுல என்ன தப்பு..? & One more thing காரியத்த சாதிக்கணும்ன்னு
அமைதியா இல்ல,நம்ம செய்யுற
அல்லது சாத்திக்கணும்ன்னு
நினைக்கிற விஷயங்கள் வெளிய
தெரியணும்ன்னு அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்,அதனால அமைதியா
இருந்து என் வேலைய செஞ்சுட்டு
இருக்கேன்,
: அமைதியா இருக்கவன
அமுக்குனின்னு சொல்லுவாங்க
எங்க ஊர்ல..
சொல்லிட்டு போங்க,இதே நான்
செய்யுற எல்லாத்தையும் பரபரப்போட
செஞ்சா என்ன ஆட்டம் ஆடுனடான்னு
ஒரு டாக் வரும்,அதுக்கு இது Much
Better ன்னு நினைக்கிறேன்,அது என்ன
சொன்ன அமுக்குனியா..? ஹா ஹா
"I Love that Particular Word - அமுக்குனி"
அது உன் உச்சரிப்புல அழகாயிருக்கு,
: இப்படியே பேசி மயக்கிரு!
So,உன்னோட ஆராய்ச்சியோட முடிவு
நான் பேசுனா பெண்கள மயக்குறவன்,
பேசாம அமைதியா இருந்தா அமுக்குனி,
: நான் மயங்குன "அமுக்குனி" நீ.
#UraiyaadalandStuff ')
Comments
Post a Comment