Skip to main content

Posts

Showing posts from May 29, 2026

Uraiyaadal & Stuff : 5

💙 : அப்பறம்..? சார், என்ன பாட்டு கேட்டுட்டு இருக்கிங்க..? அதுவா! இது Underrated ஆன ஒரு பாட்டு, இப்போ இருக்க ஜெனெரேஷன்க்கு இப்படி ஒரு பாட்டு இருக்கும்ன்னு கூட தெரியுமான்னு தெரியல, மலையாளம்ல நிவின் பாலி நடிச்ச "தட்டத்தின் மறையது" படத்தோட தமிழ் ரீமேக் "மீண்டும் ஒரு காதல் கதை" ன்ற பேருல வந்துச்சு,அதுல வர ஒரு பாட்டு தான் இப்போ கேக்குறேன், : ஓ! சரி பாட்டு எழுதினது யாரு..? அப்படி வா! அதான் விஷயமே, இந்த பாட்டோட பேரு "மோகினி" இசை மற்றும் குரல் ரெண்டும் நம்ம ஜி.வி. பிரகாஷ்குமார் மற்றும் சத்யபிரகாஷ் தான், பாட்டோட வரிகள எழுதினது கவிஞர் தாமரை அவர்கள் தான், : ஓ! வாவ்.. தாமரை அவங்களா..? அப்போ பாட்டோட வரிகள் எல்லாம் மழைக்காலத்துல வீட்டு ஜன்னல்ல சிறப்பு விருந்தினரா வருகை தர மழைத்துளிகள் போல Crystal Clear ஆ ரொம்ப அழகான தமிழ்ல இருக்குமே..? Obviously,அவங்க பேனால இருந்து வந்த வரிகளுக்கு உயிர் இருக்குன்னு நான் நம்புறேன்,ஏன்னா அந்த வரிகளோட நம்ம காதல்,வாழ்க்கை,எதிர்பார்ப்பு, ரசனைன்னு இப்படி பல பரிமானங்கள்ல அவங்க வரிகள் கூட நம்ம பயணம் செய்யுறோம்,அந்த பயணத்தின் சவுகரிய...