Skip to main content

Posts

Showing posts from April 17, 2020

ஹே சினாமிக்கா

*❤️ " ஹே சினாமிக்கா " 50- களில் பிறந்து 70 - களின் இளமை காதலில் தவழ்ந்து 80 - களில் சினிமாவுக்குள் வந்து தான் பார்த்த காதலை எழுத்துக்களின் மூலம் திரைக்கு கொண்டு வந்து பின்னர் 90 - களின் காதலில் ஒவ்வொரு ரசிகனையும் தன் காட்சியின் தாக்கம் மூலம் கவர செய்து பிறகு 2K - களின் இளமை ததும்பும் ஊடல் மிகுந்த காதலை Live in Relationship மூலம் மூன்று தலைமுறையினருக்கும் பிடித்தவாறு ஒரு இயக்குநர் படமெடுப்பது மிகவும் சவாலான விஷயம் அதுவும் மூன்று தலைமுறை படைப்புகளையும் ஹிட் கொடுப்பது என்பது சினிமாவில் எளிதான காரியமல்ல, 80'களில் - மௌன ராகம் 90'களில் - அலைபாயுதே 2K'க்களில் - ஓ காதல் கண்மணி இன்றுடன் படம் வந்து ஐந்து வருடங்கள் நிறைவு பெற்றிருக்கிறது, 90'ஸ் கிட்ஸ் களுக்கு எப்படியோ 2K - கிட்ஸ்களுக்கு "ஆதித்யா வரதராஜன் - தாரா காளிங்கராயர் " இந்த Pair எப்போதும் Favourite என்று சொல்லும் அளவிற்கு 2K - கிட்ஸ்களின் மத்தியில் படம் 2015 - ல் தலையில் வைத்து கொண்டாடப்பட்டது அவ்வளவு ஏன், படம் வந்து ஐந்து வருடங்கள் பிறகும் இன்று வரை வாட்ஸாப்