💙 : மழை பிடிக்கும்லடா உனக்கு..? எப்பவும்ன்னு சொல்லமுடியாது, Sometimes..!!! : So,Depends On Your Mind வச்சு தான் அந்த மழைய கூட ரசிப்பயா என்ன..? Not Like that, ஆனா Mind நல்லா இருந்தா மனசும் நல்லா இருக்கும்,அப்போ மழைல நனஞ்சா நம்மளும் ஹாப்பியா இருப்போம்ல அது போல தான், : ஹ்ம்,என்ன பொறுத்தவர அது என்ன மாதிரியான மனநிலையா இருந்தாலும் சரி மழைல நனையணும்,அது ஒரு தனி ஃபீல் கொடுக்கும் லைக் நம்மளே புதுசா Reborn ஆன மாதிரின்னு சொல்லலாம், இப்படி மழை எல்லாரோட லைஃப்லையும் ஒரு Impact செய்யுதுல..? : நிச்சயமா,எப்பவுமே நம்ம Down ஆ இருந்தாலும் சரி, ரொம்ப Pressurized ஆ ஃபீல் பண்ணாலும் சரி இயற்கையால மட்டும் தான் நம்மள அந்த Situation ல இருந்து மீட்டெடுக்க முடியும்,Nature Can Heal Anything ன்ற Statement அ எப்பவுமே முழுசா நம்புற ஒரு கேரக்டர் நான், உனக்கு Nature அவளோ பிடிக்குமா..? : உன்ன எந்த அளவு பிடிக்குமோ அந்த அளவுன்னு சொல்லலாம்,ஆனா Cringe ஆ ஃபீல் ஆயிடுமோன்னு தோணுது, உனக்கு பிடிச்சிருக்கா..? அத டைரக்ட்டா Express பண்ணு, சுத்தி இருக்கவங்க சொல்லுறதுக்காக உன்னோட Opinion Change பண்ணிகாத, : எல்லாருமே உன்ன ம...
வாசிப்பை நேசிப்போம்