💙
: மழை பிடிக்கும்லடா உனக்கு..?
எப்பவும்ன்னு சொல்லமுடியாது, Sometimes..!!!
: So,Depends On Your Mind வச்சு தான்
அந்த மழைய கூட ரசிப்பயா என்ன..?
Not Like that,
ஆனா Mind நல்லா இருந்தா மனசும்
நல்லா இருக்கும்,அப்போ மழைல
நனஞ்சா நம்மளும் ஹாப்பியா
இருப்போம்ல அது போல தான்,
: ஹ்ம்,என்ன பொறுத்தவர அது என்ன
மாதிரியான மனநிலையா இருந்தாலும்
சரி மழைல நனையணும்,அது ஒரு தனி
ஃபீல் கொடுக்கும் லைக் நம்மளே புதுசா
Reborn ஆன மாதிரின்னு சொல்லலாம்,
இப்படி மழை எல்லாரோட
லைஃப்லையும் ஒரு Impact செய்யுதுல..?
: நிச்சயமா,எப்பவுமே நம்ம Down ஆ
இருந்தாலும் சரி, ரொம்ப Pressurized ஆ
ஃபீல் பண்ணாலும் சரி இயற்கையால
மட்டும் தான் நம்மள அந்த Situation ல
இருந்து மீட்டெடுக்க முடியும்,Nature Can
Heal Anything ன்ற Statement அ எப்பவுமே
முழுசா நம்புற ஒரு கேரக்டர் நான்,
உனக்கு Nature அவளோ பிடிக்குமா..?
: உன்ன எந்த அளவு பிடிக்குமோ அந்த
அளவுன்னு சொல்லலாம்,ஆனா Cringe
ஆ ஃபீல் ஆயிடுமோன்னு தோணுது,
உனக்கு பிடிச்சிருக்கா..?
அத டைரக்ட்டா Express பண்ணு,
சுத்தி இருக்கவங்க சொல்லுறதுக்காக
உன்னோட Opinion Change பண்ணிகாத,
: எல்லாருமே உன்ன மாதிரி இருந்துட்டா
நல்லா இருக்கும்ன்னு கூட தோணுது,
எல்லாருமே என்ன மாதிரி இருந்துட்டா
நீ எல்லா பசங்களையும் காதலிக்கணும்
Sometimes பொண்ணுங்களுக்கு கூட
"லவ் யூ " சொல்லணும் பார்த்துக்கோ,
: நீ இத சொன்னோன
எனக்கு வைரமுத்து லிரிக்ஸ்
தான் ஞாபகத்துக்கு வருதுடா,
ஹா ஹா!! அதான் நீ "I Know",
நீ அதான் நினைச்சு இருப்பன்னு,
---------->
நீ போகும் தெருவில்
ஆண்களை விட மாட்டேன்
சில பெண்களை விட மாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பை
காற்றில் விட மாட்டேன்
அதை கவர்வேன் தர மாட்டேன்
---------->
: போதும் வைரமுத்து சார்,
விட்டா இவன் ஹரிஹரன்
போல பாடிட்டே இருப்பான்,
காதலே ஒரு பாடல் தான
அதில் உள்ள வரிகள் தானே நீ
வரிகளான உன்னை சரணத்தில்
பாடும் பாடகன் தானே நான்னு
கூட எனக்கு சொல்ல தெரியும்,
: எங்கும் காதல் எதிலும் காதல்.?
That's the Symbolic of Love தங்கமே..!!!!
#UraiyaadalandStuff ')
Comments
Post a Comment