💙
தாஜ்மஹால் கட்டுனா
மட்டும் தான் காதலா?
: இல்லம்பியா நீ..?
சரி,அங்க ஒரு அம்மா போறாங்களே,
அவங்ககிட்ட பூ வாங்கி கொடுத்தா
அது அப்போ காதல் இல்லையா..?
: Ofcourse,அதும் காதல் தான்,
ஹ்ம்ம்,
அதான் நானும் சொல்லுறேன்,
காதல் ல செய்யுற Effort தான்
இதெல்லாம்,இதெல்லாம் செஞ்சா
தான் காதல்ன்னும் இல்ல,அதே நேரம்
சிறுசு,பெருசு ன்னு எதுவும் இல்ல,
வாங்கிக்கொடுக்குறவங்க
மனசு தான் முக்கியம் இங்க,
பெண்களான நீங்க உங்க தலைல
பூ வச்சோன உங்களுக்குள்ள சில
மணி துளிகள் நீங்க அழகா
இருக்கீங்கன்னு உணருறிங்கள்ள..?
அந்த சில மணி துளிகளின்
கூட்டுத்தொகை தான் "காதல்"
: ஆமா,இவ்வளவு வக்கனையா பேசுற,
உனக்கு ஏன் டா லவ் பிரேக்அப் ஆச்சு..?
லவ் பிரேக்அப் ஆனா மட்டும்
தான் சித்தாந்தம் ன்ற பேர்ல
இப்படி வக்கனையா பேச முடியும்,
அதான் காதலோட மறுக்கவே
முடியாத "One of the Harsh Reality".
#UraiyaadalandStuff ')
Comments
Post a Comment