ஓவர் நைட் Convo - ல பசங்களுக்கு
ஒரு பொண்ணு மேல லவ் வரும்
அதுக்கு கவிதை தெரியாது
ரசனையா Propose செய்ய தெரியாது
கோர்வையா பேசக்கூட தெரியாது
மனசு ஒரு நிலையில இருக்காது
தட்டித்தடுமாறி அலைபாயும்
ஆனா சந்தோஷம் மனசுலயும்
முகத்துலயும் நீரோடை போல
தவழ்ந்து ஓடும்
ஒரு பொண்ணு மேல லவ் வரும்
அதுக்கு கவிதை தெரியாது
ரசனையா Propose செய்ய தெரியாது
கோர்வையா பேசக்கூட தெரியாது
மனசு ஒரு நிலையில இருக்காது
தட்டித்தடுமாறி அலைபாயும்
ஆனா சந்தோஷம் மனசுலயும்
முகத்துலயும் நீரோடை போல
தவழ்ந்து ஓடும்
கண்மூடித்தனமா இருப்பான்
அந்த நேரத்துல அவனுக்கு
அங்க ஒரு Skill பிறக்கும்
அப்போ அவனுக்கு அது தெரியாது
அதற்கான தேடல்களையும்
அவன் அப்போ தொடரமாட்டான்
அந்த நேரத்துல அவனுக்கு
அங்க ஒரு Skill பிறக்கும்
அப்போ அவனுக்கு அது தெரியாது
அதற்கான தேடல்களையும்
அவன் அப்போ தொடரமாட்டான்
நாளடைவில் அவள் விட்டு சென்றதும்
ஒரு தனிமை உலகத்துக்குள்
அடைபடுவான் அடை காத்த கோழி போன்று,
ஒரு தனிமை உலகத்துக்குள்
அடைபடுவான் அடை காத்த கோழி போன்று,
தன் தனிமையின் துயரையும்
தன் பெருங்காதலையும் சேர்த்து
பக்கம் பக்கமாக கவிதைகளையும் புனைக்கதைகளையும் எழுதுவான்
தன் பெருங்காதலையும் சேர்த்து
பக்கம் பக்கமாக கவிதைகளையும் புனைக்கதைகளையும் எழுதுவான்
அன்று அவன் உடனிருக்கும் நண்பர்கள்
யாரென்று தெரியாத மூன்றாம் நபர்கள்
கூட அவன் எழுத்துக்களை படித்துவிட்டு
அவனை ஊர் மெச்சும் படி போற்றுவர்,
அன்று தன்னை அறிதல் என்னும்
Self Realization வாயிலாக
தனக்கு இருந்த Skills - ஐ
அவன் உணரும் போது
நீலப்போர்வை உடுத்திய தூவானம்
தன் அந்திமழை துளிகளை
பூமியின் செந்நிற மண்ணில் சங்கமித்து
இங்கு உயிர் வாழும் ஜீவன்களுக்கு
ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்..!!
யாரென்று தெரியாத மூன்றாம் நபர்கள்
கூட அவன் எழுத்துக்களை படித்துவிட்டு
அவனை ஊர் மெச்சும் படி போற்றுவர்,
அன்று தன்னை அறிதல் என்னும்
Self Realization வாயிலாக
தனக்கு இருந்த Skills - ஐ
அவன் உணரும் போது
நீலப்போர்வை உடுத்திய தூவானம்
தன் அந்திமழை துளிகளை
பூமியின் செந்நிற மண்ணில் சங்கமித்து
இங்கு உயிர் வாழும் ஜீவன்களுக்கு
ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்..!!
எழுதுவோம் நிறைய 💙
Super Anna, Enakkaga ezhuthina maathiriye irukku ♥️
ReplyDeleteதேங்க்ஸ் பிரதர் <3
Delete