Skip to main content

இரவுகள் நமக்கானவை

வாசிப்பதற்காகவும்
எழுதுவதற்காகவும்
உருவாக்கப்பட்டது தான் இரவு,

தனிமைக்காகவும்
கனவுகளுக்காகவும்
படைக்கப்பட்டவர்கள் தான் நாம்,

தனிமையை ரசித்து
கனவுகளில் கரைந்து
பிடித்த தலைப்பில் எழுதியோ
பிடித்த தலைப்பில் வாசித்தோ
இந்த இரவுகளை கொண்டாடலாம்..!!

|| இரவுகள் நமக்கானவை || : ) ❤️


Comments